அதென்ன மண்டு? அதுக்கான பதில் தான் இந்த பதிவு. கல்லூரியில் எனக்கு வைக்க பட்ட பட்டப்பெயர் தான் மண்டு.
இந்த கல்லூரி ல வைக்கிற சில பட்ட பெயர் வாழ்க்கை முழுவதும் ஒட்டிக்கும். ஒரு பையனை முதல் வருஷத்துல ஜாக் னு கூப்பிட ஆரம்பிச்சாங்க. இனிக்கும் பாதி பெருக்கு அவன் உண்மை பெயர் தெரியாது. என் நண்பன் வெங்கட்டை முதல் வருஷடுலேருந்து மாப்பிளை னு கூப்பிட ஆரம்பிச்சோம். அன்னைக்கி, இனிக்கி அநேகமா கடைசி வரைக்கும் அவன் மாப்பிளை தான். அதுலயும் உங்க பெயர் கார்த்திக், ரமேஷ், சுரேஷ், கீதா,அனிதா னு இருந்தா பட்ட பெயர் கண்டிப்பா உண்டு.
ஒரு தடவை ஒரு ரமேஷ் வீட்டுலேருந்து
காலேஜுக்கு பொன் பண்ணினான்
"டேய், நான் ரமேஷ் பேசறேன்"
"எந்த ரமேஷ்?"
"சீ நாயே. நான் தாண்டா கொசு பேசறேன்"
இத முதல்லயே சொல்லி இருக்கலாம் :-)
பசங்களுக்கு வெச்சா பரவால. நாம தான் வாத்தியாருக்கும் சேர்த்து பெயர் வைப்போம் இல்லை. எங்க வாத்தியார் ஒருத்தருக்கு கோழி னு பெயர். அந்த பெயர் அநேகமா கல் தோன்றி மண் தோன்றா காலத்தில வெச்சங்க போல. ஒரு தடவை ஒருத்தர் வகுப்பு நடத்தி முடிச்சு என்கிட்ட வந்து "அடுத்தது யாருப்பா" னு கேட்டரு. டக்குனு எனக்கு அவர் உண்மையான பெயர் மறந்து போச்சு. மூட்ஸ் விளம்பரத்துல வர மாடல் மாதிரி நான் "அது வந்து....அது" னு முழிச்சேன. மானம் போச்சு.
ஒரு தடவை ஒரு பையனோட அப்பா அம்மா அவனோட உண்மையான பேரு வெச்சு அவன ஹாஸ்டல்ல தேட வர பசங்களுக்கு அவ பட்ட பேரு மட்டும் தான் தெரியும்ஙகிறதுணால அவங்க கிட்ட இப்படி ஒரு பையனே இங்க படிக்கல னு சத்தியம் பண்ணி அனுப்பிட்டாங்க. அனுபபர பணத்தை பையன் என்ன பண்ணினான் னு அவங்க அப்பாவும், யாருக்கூட ஓடிப்போனான்னு அவன் அம்மாவும் நினைச்சு வாசல் வரைக்கும் மண்டையை உடைச்சூக்கிட்டாங்க.
Moral of the story - பட்ட பேரு இருந்தா அத அம்மா அப்பா கிட்ட சொல்லிடனும். இல்லைனா பிரச்னை தான்.
சரி படிக்கிற காலத்துல தான் சின்னபுள்ளத்தனமா நடந்துகிட்டோம் வேலை பாக்க போற எடதுலயாவுது ஒழுங்க இருக்கலாம் இல்ல? உஹும்ம். Clientக்கு தமிழ் தெரியாது ங்கற தைரியத்துல என்ன ஆட்டம் போடரோம். பக்கத்துல இருக்கும்போதே "போறான் பாரு போண்டா வாயன், அதோ பாரு முண்டககன்ணி" னு அவங்களையும் விட்டு வேக்கிறது இல்ல.
புது வருஷத்துலேருண்தாவுது திருந்துவோமா :-)
பி.கு: புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
Subscribe to:
Post Comments (Atom)
18 comments:
I could still remember Pradeep telling an incident about the telephonic conversation between him & (Rajesh) Nair's (whom we call as Nair) father
Pradeep: Nair இருக்கானா?
His father: எந்த Nair?
?!?!
Thanks for the Nostalgia!
And Happy New(York)Year too!
P.S. இப்ப "நியூயார்க் நகரம்" பாட்டு கேட்டுட்டு இருக்கேன்!
இப்படிக்கு
வெங்கட்ரமணன் (என்கிற) மாப்ஸ்!
Nalla irukku Peyar karanam.your friends are also reading and commenting.Thats very nice.Please proof read this post Harish.
Wish you a happy new year.--SKM
//Moral of the story - பட்ட பேரு இருந்தா அத அம்மா அப்பா கிட்ட சொல்லிடனும். இல்லைனா பிரச்னை தான்.//
Super a kadhai solli moral ellam solreenga!
//.. ரமேஷ்?"
"சீ நாயே. நான் தாண்டா கொசு பேசறேன்"
இத முதல்லயே சொல்லி இருக்கலாம் :-)..
ithu enakkum nadanthirukku...paiyan pattap eyar solravaraikkum yaaru enru enakku clueve illa
patta peyar a theairiyama blogkkum vechu irukeenga..ennodavalthukkal.. vithiyasama irukku!
திருந்தணுமா!!! என்ன இது, ஆவாத காரியமெல்லாம் சொல்லிட்டு?
// புது வருஷத்துலேருண்தாவுது திருந்துவோமா //
ennadhidhu? pudhu varusham adhuvuma ketta vaarthai ellam pesikkitu.. modhalla indha maadiri pesaradha niruthunga :-)
!!!naan kekalamnu vantha kelviku badila oru postay iruku :D :D first time here..supera ezhuthareenga...kosu pesaren..chancela... :D :D i had similar exp in college...maths quiz teamla..oru bloddy dog...en pea gilsnu poatu kuduthutan..prof pathutu enga vidhya per kaanum avan varaliyanu kekka...manamay poachu...
audience ellam rombe peel pannurainga pa..
but the fundamental idea behind patti-name ikknu oru innovative concept eruku. :) just people come up with some vague name sticks to a person in a more ideal way.. :)
nice..
haha.. Rommba correct.
we call Karthick(K4k) as Lehar as his fav cartoon is the one that comes in the lehar advt.he used to scrible that in all his notebooks.still we identify him as only lehar not karthick!!
//still we identify him as only lehar not karthick!!//
ரொம்ப சந்தோஷம்!! நம்ம கதையை எடுத்து சொன்ன aparnaa-வுக்கு நன்றி!! அது தவிர... "மச்சான், வவ்வா(bat), குஞ்சுராஜா" னு வேற கூப்பிடுவாங்க.... இந்த பேருங்க வந்த reason சொன்னா சிரிப்பீங்க...
இது எல்லாம் வேண்டாம்னு தான் நானே எனக்கு ஒரு பேரு வச்சிக்கிட்டேன்... அதான் k4k.... இதுக்கு என்ன அர்த்தம்னு தெரியுமா? கண்டுபிடிங்க பார்ப்போம்!!!
@Maapu
malarum ninaivugala...enakkum ezhudumbodu appadi daan irundadu
@SKM
Ennanga. Avalavu kodumayaava thamizh la ezhudi irukkaen? aaravudu enakku proof test panna help panungalen please?
@Dreamz
hee hee. Nama ellarum inda patta peyar pirachanila seeki irukkom :-)
@Raz
Inimae nee anda kavalaya vidalaam :-)
@Porkodi
aaha...ellarum anda mudivula daan irukeengala
@G3
Neeyuma? :-)
@Gils
Neengalum kosuva? Inda kosungara peyar illada oru college batch koooda illanu ninaikiraen. maanam pogaradu ellam sagajam nga "-)
@Adiya
Sometimes it starts without any reason and sticks for the whole life :-)
@Aparna
Karthika pottu kodutadukku nandri :-)
@Karthik
Yarupa anda innoru K? Unga classla irukira edaavdu ponna irukkum. Ippadi usupetti daane naanga ettanai peru vaazhkaila vilayaadi iruppom :-)
@மண்டு
அய்யா! வீட்ல குழப்பம் பன்னிடதீங்க... சத்தியமா அப்படி எதுவும் இல்ல...
hey kalakareenga pa...nijama kalasalana padhivu than idhu..ennoda college days than enakku nyabagam varudhu.
moral sonna harishku, am sorry manduvu oru "O"..
Horish..Horish...Horish...hehee...onum ila...harishuku o poaten :D
Post a Comment